ஆழி சூழ் அகில இசை

நாம் விரும்பியோ விரும்பாமலே சில பகைச் சுரங்களைக் கொண்டு சில (விவாதி) பகை மேளங்களைப் (விவாதி இராகங்கள்) பாடி வருகின்றோம். இந்த சுத்தகாந்தாரம், சட்சுருதி, ரிசபம் போன்ற சுரங்களுக்கு தாம் துடிப்பு அளவீடு செய்துள்ளோமா? அதற்கு இட்டுச் செல்வதே இந்நூல்.

இவற்றை கால்சுரம், அறைக்கால் சுரம் என்று அளவீடு செய்தால், உலகின் பிற இசை முறையில் அவை பாடப்படும் செய்திகளை இந்நூல் தரும்

 250.00

ISBN: 978-93-93725-84-4

Description

உலகில் இருவிதம் மொழிகள். ஓசைமொழி, ஒலிமொழி, ஒலிமொழி இயற்கையை உருவாக்குகிறது. ஓசைமொழி மனிதம் உருவாக்குகிறத; அவையே நாம் பேசும் மொழிகள்

ஒலிமொழியே இசை, ஏழ் எழுத்து மொழி உலகின் பொது மொழி. இந்த மொழி உலகெங்கும் எவ்வாறு உள்ளது, நம் அறிய வேண்டாமா? அதுவே இந்நூல் பாடும்மொழி.

Additional information

Weight 0.45 kg