Additional information
Weight | 0.1 kg |
---|
முதல் சீர்திருத்தக் கிறிஸ்துவ மறை பணியாளர் ஸீகன்பால்க் தரங்கம்பாடியில் தரை இறங்கி 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவர் தமிழுக்கும், அச்சு ஊடகத்திற்கும் தன்னை ஒப்புவித்ததும், தமிழ் முஸ்லீம்கள் அச்சு பதிப்பு துறையில் ஆற்றியுள்ள அரும்பணிகளும் அ.மார்கஸின் விசாலான பார்வையில் அமைந்த கட்டுரை நூல் இது.
₹ 50.00
Weight | 0.1 kg |
---|