Additional information
Weight | 0.23 kg |
---|
‘நிழல் வலைக் கண்ணிகள்’ சாதியை ஒழிக்கும் பெண்ணிய அரசியல், நவீன தமிழ்க் கவிதையில் இயங்கும் ஆதிக்க அரசியல், ஈழ அரசியல் ஆகிய மூன்றும் மையப் பொருள்களில் கட்டுரைகளாக பதிவாகியுள்ளன. மானுட விடுதலைக் கருத்தியல் விவாதங்களில் தொடாமல் புறக்கணிக்கப்பட்ட முடிச்சுகளை, சிக்கல்களை அவிழ்க்கத் துணிந்திருக்கிறார் குட்டிரேவதி.
₹ 150.00
Weight | 0.23 kg |
---|