பிறிதொரு பொழுதில்

வாசிக்கவும் எழுதவும் நேரம் கிடைக்கவே மாட்டேங்குது என்று புலம்புகின்ற நேரத்தில் எதையாவது வாசிப்பது / எழுதுவது நல்லது. தனது பணிகளின் ஒரு பகுதியாக வாசிப்பையும் எழுத்தையும் ரமேஷ் கைக்கொண்டிருப்பதன் அடையாளமாக இத்தொகுப்பிற்கு சலீமா, சிலம்பு, நந்தன் குறித்த கட்டுரைகள் கிடைத்துள்ளன. மொழியும் சொல்லிப்போகும் பாங்கும் எழுப்பும் கேள்விகளும் குறுக்கீடுகளுமாக இழைந்து சலீமா கட்டுரை, புனைவுக்கு மிக நெருக்கமாக வந்து சேர்ந்திருக்கிறது. ரமேஷ்பாபுவுக்குள்ளிருந்து வெளிப்பட எத்தனிக்கும் புனைவெழுத்தாளரின் தத்தளிப்பினாலும்கூட இது நேர்ந்திருக்கலாம்.

– ஆதவன் தீட்சண்யா

 100.00

SKU: VB00169 Category:

Description

Additional information

Weight 150 kg
Dimensions 400 × 600 cm