Additional information
Weight | 0.75 kg |
---|
நுன் தகவல்களினால் ஆன ஒரு குட்டிச் சுயசரிதை பாரதிமணியின் இந்த நூல். சின்னச்சின்ன தகவல்களை முக்கியப் படுத்திச் சொல்ல வேண்டுமென்பது நல்ல எழுத்தாளர்களுக்கு உரிய கோணம். பாரதிமணியிடம் அந்தக் கோணம் சிறப்பாகவே செயல்படுகிறது. என்பதற்கு இந்நூல் ஒரு ஆதாரம். வரலாற்றின் உள்மடிப்புகளைத் தெரிந்துகொள்ள இந்நூலைப் போன்ற தனி நபர் வரலாறுகள் மிகப் பெரிய சான்றாதாரங்கள்.
₹ 550.00
Weight | 0.75 kg |
---|