Additional information
Weight | 0.35 kg |
---|
‘கவிதை உருவாக்கம், கவிதை முறைப்பாடு (கணூணிஞிஞுண்ண் ணிஞூ கணிஞுtணூதூ),கவிதைச் செல்நெறிகள்,
சக கவிஞர்களின் கவிதைகள் மீதான விமர்சனங்கள் எனத் தமிழ்க் கவிதையியல் குறித்த பதிவுகளில் தவிர்க்க இயலாததாக உருப்பெற்றுள்ளது இந்நூல். மற்றைமையை நிராகரித்தலின்றி,மற்றைமையாகவே நோக்குகிற போக்கு இந்நூலை இன்னும் மதிப்பு மிக்கதாக்குகின்றது.’
₹ 300.00
Weight | 0.35 kg |
---|