Description
சமூகம் இப்படித்தான் தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது. அமட்ட வேலையா காட்ற அம்பட்டர்களின் வேலை அவ்வளவு எளிதல்ல நண்பா கத்தி முனையால் உங்களின் கழுத்தறுக்காமல் விட்டுவிட்டு மறு கன்னத்தையும் காட்டுகிற இயேசுவின் சாயல் எங்களுக்கு.
கரிநிறத்து ஒளி பரவும் நிலத்தில் சரிந்து கிடக்கும். சிலுவை மரத்தின்மீது மூன்று குழந்தைகள் விளையாடுகிறார்கள். வாழ்க்கைக் கற்பிக்கும் நுட்பமான வாழ்வியல் சித்திரமது.
அற்பமான வாழ்வை வாழ்கிற மனிதர்கள் அன்பைத் தேவையற்ற மயிரென மறந்து விடுகிறார்கள். ஒரு அன்பின் மயிரை மீட்டெடுக்க எழுதிய குறுமயிர்கள்தான் இவ்வெழுத்துக்கள்
₹ 150.00
சமூகம் இப்படித்தான் தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது. அமட்ட வேலையா காட்ற அம்பட்டர்களின் வேலை அவ்வளவு எளிதல்ல நண்பா கத்தி முனையால் உங்களின் கழுத்தறுக்காமல் விட்டுவிட்டு மறு கன்னத்தையும் காட்டுகிற இயேசுவின் சாயல் எங்களுக்கு.
| Weight | 0.35 kg |
|---|
