Additional information
Weight | 0.13 kg |
---|
எளிமையையும், எதார்த்தத்தையும் தன் கவிதைகளெங்கும் தெளித்துவிடுகிறார். தனிப்படகில் செல்லும் தன் பயணம் ஒரு கரையைத் தேடி அல்ல; சூரியனின் வெப்பமும் சந்திரனின் குளிரும் இல்லாத ஓர் இடத்தை அடையும்வரை என்று தனித்த கவிப் பயணத்தைக் கொண்டவை ஓவியர் சந்ருவின் கவிதைகள்.
₹ 60.00
Weight | 0.13 kg |
---|