தராசுகள்

இழந்ததை எண்ணி உள்ளங்கையில் கன்னத்தைப் புதைக்காமல், நிகழ்காலச் சமூகத்தின் அத்தனை இழிவுகளையும் எளிமையுடன் குத்திக்காட்டுகிறார் கவிஞர் விஷ்ணு பிரியன். இவரது கவிதைகள் வானம்பாடி மரபை ஒத்திருக்கிறது.

‘‘கன்னுக்குள்

வைக்கோலடைத்து

பாய் கறந்துவிட்டு

மறந்துபோகும்

மனிதர்கள்’’

 50.00

SKU: VB0088 Category:

Additional information

Weight 0.18 kg