Additional information
Weight | 0.13 kg |
---|
மலையிலிருந்து குதித்து, வற்றாது ஓடி, கடலில் கலக்கும் ஜீவ நதியாய் கிருஷி தன் கவிதைகளை பாய்ந்து சலசலக்க விடுகிறார். எதற்கும் அடைபடாதவர், கண் தெரியாத இளைஞனின் புல்லாங்குழலின் ஓட்டைகளில் தன்னைக் கரைத்துக் கொள்கிறார்.
‘‘நான்’’ கரையக்
கரைய
நதியானேன்.
₹ 60.00
Weight | 0.13 kg |
---|