கண்பூக்கும் தெரு

பாலு சத்யா மனிதர்களை வாசிப்பவர். நிறையவே வாசிக்கிறார் என்பது படைப்புகள் தோறும் வெளிப்படுகிறது. இவரின் கதைகளுக்குள் ஒரு தொடர் இழை இரண்டாகப் பிரிந்து பயணிக்கிறது. ஒன்று வதைபடும் அடிநிலை அல்லது இடைத்தட்டு மனிதர்களைப் பற்றியே பேசுகிறார். எங்கு, எதை, எந்த மனிதர்களைப் பேசினாலும், தனக்குத் தெரியாத ஒரு வாழ்க்கையை அவர் பேசுவதில்லை என்பது மற்றொன்று.

 50.00

Additional information

Weight 0.1 kg