Additional information
Weight | 0.2 kg |
---|
‘அறை எண் 305-ல் கடவுள்’ கடவுள் பற்றியும், பிரபஞ்ச சக்தி பற்றியும் அறிவு பூர்வமாகப் பேசியிருக்கும் அருமையான படம். சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும் செமையான காமெடிப் படம். ‘கிராபிக்ஸ்’ என்ற நவீனத் தொழில் நுட்பம் நம்பகத்தன்மையோடு பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘முதல் தமிழ்படம்’இன்னுமொரு தடவை நான் பார்க்க நினைக்கும் எனக்குப் பிடித்த படம். இத்திரைப்படத்தின் திரைக்கதை வடிவமே இந்நூல். – பாலுமகேந்திரா
₹ 100.00
Weight | 0.2 kg |
---|