வீடு – பாலுமகேந்திரா

‘வீடு படத்தை இப்போது பார்த்த ஒளிப்பதிவாளர் செழியன்.

திரும்பவும் பார்க்கையில் இந்த இருபது வருடத் தமிழ்ப் படங்கள் கேளிக்கையின் பெயரால் நம் மனதில் பூசிய மசகையும், களிம்பையும் கழுவிச் சுத்தம் செய்து ஒரு புத்துணர்ச்சியையும், நம்பிக்கையும் துவங்க வைக்கிறது.

படிக்க அதன் திரைவடிவமும், பார்க்க படமும்.

 200.00

SKU: VB0132 Category:

Additional information

Weight 0.28 kg