அரூ அறிவியல் சிறுகதைகள் – அருவியல் தொகுப்பு

மேற்கத்திய கிழக்கத்திய அறிவியல் புனைவுகள் வேறுமாதிரியானவை. இந்திய / தமிழ் அறிவியல் புனைவு கிழக்கத்திய அறிவியல் புனைவின் திசையையே சரியாகத் தேர்கிறது என்பதற்கான தொகுப்பு.

அறிவியல் புனைவை மையப்படுத்தி நடந்த சிறுகதைப் போட்டியில் தோர்வு செய்யப்பட்ட முதல் தொகுப்பு.

 230.00

Additional information

Weight 0.290 kg