அறம்

ஜெயமோகனின் இக்கதைகள் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்தவை.பல்லாயிரம் வாசகர்களை அவை ஒன்றரை மாதம் ஓர் உன்னத மனநிலையில் நிறுத்தியிருந்தன. இக்கதைகளின் பிரசுரம் அவர்களை வாழ்க்கையின் ஒளிமிக்க பக்கங்களை நோக்கித் திருப்பியது. தமிழிலக்கியத்தில் சமீபத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வு என இக்கதைகளின் தொடர்ப் பிரசுரத்தைச் சொல்ல்லாம்.

 400.00

SKU: VB0002 Category:

Additional information

Weight 0.44 kg