கருப்பு நிலாக் கதைகள்

இத்தொகுப்பெங்கும் பிள்ளை பிராயத்தில் விம்மல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ஏக்கம் சுமந்தவர்களின் கண்கள் வைத்திருக்கின்றன. வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்ற அவர்களின் காலத்தை எல்லோருக்குமான அப்பமும், திராட்ச ரசமுமாக தருகின்றான் எழுத்தாளன்.

 150.00

ISBN: 978-93-80545-36-3

Description

சாதிய கட்டுமானத்தின் அடியாழத்தின் இருப்பவர்களின் பக்கமே காமராஜன் சிந்தனைகளில் இருக்கின்றன.

பலரும் அறியாத, அறிந்தாலும் தள்ளிவைக்கிற இந்த மண் சார்ந்த வாழ்க்கையை தன் எழுத்தின் காத்திரமாக முன்வைத்திருக்கிறார்.

Additional information

Weight 0.35 kg