Additional information
Weight | 0.17 kg |
---|
யாரும் பொறாமைப்படுகிற மொழி விமலனுடையது. சில கதைகள் நம்மை அதிர வைக்கின்றன. சில கதைகள் வாசகனோடு உரையாடிக் கொண்டே கூட வருகின்றன. இப்புவிப் பரப்பில் தன் கண்ணுக்குள் கிளம்பியிருக்கிற எழுத்து, அவரது மனசைப் போல மென்மையானதும் விசாலமானதுமாகிறது.
₹ 70.00
Weight | 0.17 kg |
---|