நட்சத்திரம் விழுந்த இரவு

வாழ்க்கை நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறது. சில இடங்களில் உக்ரத்துடன் சிலிர்த்து பிரவாகிக்கிறது. குழந்தையின் மென்மை காட்டுகிறது.

கழிமுகத்தில் நூல் போல் குறுகி, முதுமைக்கோலம் கொள்கிறது. மனித எதார்த்தத்தை சாரம்சத்தை நதியின் தோற்றுவாயிலிருந்து முகத்துவாரம் வரை ஆசையுடன் பார்க்கும் யத்தனிக்கும் தீராத யாத்ரீகனின் பதிவுகள் தாம் பாலுசத்யாவின் கதைகள்

₹ 650.00

ISBN: 9789393725738

Description

‘எழுதுவதன் மூலம் நீங்கள் எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம்’ என்கிறார் ஆங்கில எழுத்தாளர் சி.எஸ்.லூயிஸ் (C.S.Lewis). ‘மக்கள் மீதான அக்கறையிலிருந்துதான் என் எழுத்து வருகிறது’ என்கிறார் எழுத்தாளர் அருந்ததி ராய். இப்படியெல்லாம் எந்த லட்சியமோ, கொள்கையோ இல்லாமல்தான் நான் எழுத ஆரம்பித்தேன்.

Additional information

Weight 0.75 kg