யானை டாக்டர்

காட்டையும் யானையும் வாசிக்கும் ஒவ்வொருவரையும் நேசிக்க வைத்த உங்கள் எழுத்துக்கு எந்த ஞானபீடமும் இணையாகது. இந்தக் கதையை பல ஆயிரம் காப்பிகள் ப்ரிண்ட் எடுத்துத் தமிழ் படிக்கத் தெரிந்த ஒவ்வொரு இளைஞர்களிடமும், ஐ டி ஊழியர்களிடமும், காடுகளுக்குள் உலா செல்ல விரும்பும் ஒவ்வொரு காருக்கும் காட்டினுள் கார் நுழையும் இடத்திலேயே அளிக்க வேண்டும். நானும் உதவத் தயாராக இருக்கிறேன்.

அன்புடன்
ராஜன்

 50.00

428 in stock

SKU: VB00172 Category:

Description

– ஜெயமோகன்