உயிரியல் புரட்சியின் ஒடுக்குமுறை

விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான பி.டி. பருத்தி, அடுத்ததாக வரப்போகும் பி.டி. கத்தரி போன்ற மரபீனி மாற்றப் பயிர்கள் உருவாக்கும் ஆபத்து எப்படிப்பட்டது. இந்த மரபீனித் தொழில் நுட்பம் நம்மை என்ன செய்யும் என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம். ‘‘தினமணி’’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வரும் சூழலியல் எழுத்தாளர் மு.பாலசுப்பிரமணியன் (பாமயன்) சாண்ட்ரோ போஸ்டலின் ‘மணல் கோட்டைகள்’ புத்தகத்தையும் மொழிபெயர்த்திருக்கிறார்.

 60.00

Additional information

Weight 0.93 kg