பசுமை புரட்சியின் வன்முறை

விவசாயிகளின் பிரச்னை விவசாயத்தை மட்டும்தான் பாதிக்கிறதா? நமது ஆரோக்கியம் இன்று நம் உடலை ஆட்டு வித்துக் கொண்டிருக்கும் கணக்கற்ற நோய்களுக்கும் பசுமை புரட்சிக்கும் என்ன தொடர்பு என்று விளக்குகிறது இந்த நூல்.

வேம்புக்கான காப்புரிமையைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து மீட்டு வந்த நாடறிந்த சுற்றுச்சூழல் போராளியான வந்தனா சிவா எழுதிய முக்கியச் சூழலியல் நூல்களில் இதுவும் ஒன்று.

 140.00

Additional information

Weight 0.19 kg