Additional information
Weight | 0.07 kg |
---|
நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் இயற்கைச் சமநிலையை எப்படிச் சீரழிக்கின்றன. என்பது பற்றி ஆய்வு செய்து அவற்றின் பயங்கரம் பற்றி உலகுக்கு முதன்முதலில் உணர்த்தியவர் ரேக்சல் கார்சன். அந்த ஆய்வு தொடர்பான புத்தகம்தான் மௌன வசந்தம்.
₹ 50.00
Weight | 0.07 kg |
---|