ஒயாசிஸ் கனவுகள்

இவை எளிமையோடும் இலக்கிய தரத்தோடும் சிருஷ்டிக்கப்பட்டவை இதை படித்தவர் மனதிற்குள் ஆழ்ந்த பரவசமும், கதையின் தரத்தை செழுமைப்படுத்தவும் தன்மையும், ஒரே நேரத்தின் ரசவாதாம் புரியும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

 400.00

ISBN: 978-93-93725-86-8

Description

இதில் முக்கியமான ஏழு ஈரானிய திரைகதைகள் நாவல் வடிவில் இடப்பெற்றிருக்கின்றன. ஈரானிய நியூவேவ் சினிமாவின் சாராமாக இதனைச் சொல்லலாம்.

குழந்தைகளின் எளிமை, காதலின் உச்சம், நுட்பமான குடும்ப உறவுகளின் சிடுக்கு, பெண், ஆண் சமத்துவம், பெண் உடல் குறித்து பார்வை, நெடுங்காலமாய் பெண் சுதந்திரத்திற்கு தடைச்சுவராய் நின்றுக்கொண்டிருக்கிற சமூக, பொருளாதார, அரசியல் நிலைபாடுகளுக்கு எதிரான ஆக்கப்பூர்வமாண முன்னெடுப்பு என இதில் இடம் பெற்றிருக்கும் கதைகள் ஈரான் தேசத்தின் ஒட்டு மொத்த ஆன்மாவை துல்லியமாய் பதிவு செய்திருக்கிறது.

Additional information

Weight 0.75 kg