கனா

ஓவியர் நரி, குதூகால வேட்டை, அல்லி மலர், தங்க ராணி, அபிமன்யூ ஆகிய ஐந்து நாடகள் அடங்கிய நூலே தங்க ராணி. படிக்கும்போதே காட்சி வடிவங்களாக நம் மனக்கண்முன் நிற்பவை. இந்த நாடகங்களில் வார்த்தைகள் தம்மை அறிவித்துக் கொள்ளாமல் காட்சிப் படிமங்களாக மாறியுள்ளதே இவர் எழுத்தின் பலம்.

 80.00

SKU: VB0045 Category:

Additional information

Weight 0.14 kg