Additional information
Weight | 0.48 kg |
---|
தனது படைப்புகளைத் தர்க்கங்கள் மூலமாக நகர்த்திச் செல்வதில் பெரும் வேட்கை கொண்ட ஜெயந்தனுக்கு நாடகம் மிகவும் பிடித்தமான வடிவம். நுட்பமான உரையாடல் வழியே நிகழும் இந்நாடகங்கள் வாசகனை கவனம் சிதறாமல் உடனழைத்துச் செல்கின்றன. பாத்திரங்கள் இறுகினதாக இல்லாமல் இயற்கையின் ஜீவன் ததும்புவதாக உலவுகின்றன.
₹ 300.00
Weight | 0.48 kg |
---|