Additional information
Weight | 0.26 kg |
---|
அரியநாச்சி என்ற புனைப்பெயரில் எழுதும் ‘கணேசன்’ புதுச்சேரியில் வசிக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் நவீன நாடகத்தோடும், இலக்கியத்தோடும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ‘அரங்க பொருளின் வீடு’ ‘நடுக்கூத்தன்’ ‘புழு’ ஆகிய நாடகங்களுக்கான பிரதியை உருவாக்கியவர். இவரின் 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே ரிமிந்தகம்.
₹ 140.00
Weight | 0.26 kg |
---|