Additional information
Weight | 0.19 kg |
---|
கன்னட மொழியின் முதன்மையான இளம் எழுத்தாளரான விவேக் ஷன்பேக் சிறுகதை, நாவல் மற்றும் இலக்கிய விமர்சனங்களிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார். இவரின் ஒன்பது சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூலே வேங்கைச் சவாரி. ஜெயமோகன், எம்.ஏ.சுசீலா, உட்பட பலர் இக்கதைகளை மொழிபெயர்த்துள்ளனர். அபாரமான வாசிப்புத் தன்மை கொண்ட இக்கதைகள் வாசகன் கடந்து செல்ல வேண்டிய நுண்ணிய மறுப்பக்கங்களும் உடையவை.
₹ 100.00
Weight | 0.19 kg |
---|