Description
குழந்தைகளின் உலகில் சிறு சிறு விஷயங்கள் கூட, “டன்ட்ட டைன்” என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வருகையில் மந்திரத் தருணங்களாக மாறிவிடுகின்றன. தொலைந்த பொருட்கள் கிடைக்கும் தருணம், சைக்கிள் ஓட்டும் கலை கைவரும் தருணம், பயம் விலகும் தருணம், அழுகை நிற்கும் தருணம் இவை எல்லாம மந்திரத் தருணங்கள்தான், அப்படிப்பட்ட அதிசய, மந்திரத் தருணங்களை வெளிகொணரும் பத்து கதைகள் தமிழிலும், ஆங்கிலத்திலுமாக இந்தத் தொகுப்பில் இடம்பெற்று இருக்கின்றன. டன்ட்ட டைன் மந்திரத் தருணங்கள் மலரட்டும்.