Oru Naathiganin Prarthanai

இந்தப் பிரதியை கையில் வைத்திருக்கும் ஒரு நபரிடம் நூற்றைம்பது வருடம் தொலைவில் நின்று ஒரு மூதாதையரைப் போல உரையாடல் ஒன்றை நிகழ்த்துகிறார் பல்சாக். அது இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்திப் போகிறது. பல்வேறு பிரிவினைகளால் நாம் சிதறுண்டு கிடந்தாலும், உண்மையில் இம்மனித இனம் ஒருவரை ஒருவர் ஆதரித்தும் சார்ந்தும் உதவியும் தான் தன்னை முன்னெடுத்துச் செல்ல விதிக்கப்பட்டது என்பது நிரூபணம். அப்படித்தான் இந்த மனித விலங்கினம் பரிணாமம் பெற்று வந்திருக்கிறது. மனித
எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றியே
இக்கதைகள் பேசுகின்றன.

 100.00

ISBN: 9789393725486
Category:

Additional information

Weight 0.35 kg