Additional information
| Weight | 0.35 kg |
|---|
உமா மகேஸ்வரியின் கவிதையுலகம் ஒளிரும் நட்சத்திரங்களால் உருவான ஒன்று. அந்த நட்சத்திரங்கள் இருண்ட வானிலிருந்து பெண்களின் உலகமான வீட்டுக்குள் எட்டிப் பார்க்கிறது. சாளரத்தின் வழியே தமது ஒளியையும் மினுமினுப்பையும் அந்த வீட்டுக்குள் நிறைக்கிறது. அந்த ஒளியின் வழியே மினுமினுப்பின் வழியே
அந்த வீடும் வானின் ஒருபகுதியாகிறது.
₹ 350.00
| Weight | 0.35 kg |
|---|
