Description
ஒரு பெண் கதை சொல்லியாய் தன் வாழ்வை குறுக்கு வெட்டு தோற்றத்தோடு பார்க்கும் வாழ்வியல். தன் துக்கம், மகிழ்வு,காதல், எதிர்பார்ப்பு, அதன் தகர்தல், எரிச்சல், வெறுப்பு, நோய்மை, பிளவு, புரிந்துணர்தல் என எல்லா உணர்வுகளையும் அந்தப்பெண்ணின்
கண் வழி நம்மைக் காண வைத்திருக்கிறார்.