Description
பாரத் தமிழ் நல்ல இலக்கிய வாசகராக எனக்கு அறிமுகம் ஆனார். கவிதை, சிறுகதை எழுதுபவர் என்பதைப் பிறகு அறிந்தேன்.
இத்தொகுப்பில் உள்ள கதைகளை வாசித்தது நல்ல அனுபவம். சாதாரண மனிதர்களின் வாழ்விலிருந்து அசாதாரணக் கணங்களைத் தேர்வு செய்து எழுதிய கதைகள் இவை.