Description
நமது கவிதை அச்சு வராத காலத்திலிருந்து யாப்பினைத் துறந்து உணர்ச்சி நிலையில் ஒரு உயரத்தைத் துறந்து 19,20 ஆம் நூற்றாண்டுகளில் பெரும் பெரும் யுத்தங்களுக்குப் பின்வந்த நவீன கவிதை தர்க்கங்களும் சண்டைகளும் தான் கவிதை என்ற நிலையில் சற்றே முந்தைய காலத்தில் ஒரு புனைவால் தான் கவிதை அழகாகிறது என்ற கோட்பாடு நிலவுகிறது.