பலவிதமான வீடுகள்

டி.எம்.ரகுராம் மொழித் தடுமாற்றம் இல்லாமல் பிசிரில்லாத நடையில் மொழிபெயர்த்திருக்கும் இந்தத் தொகுப்பில் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். வைக்கம் முகமது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், முகுந்தன், வைசாகன், சந்தோஷ் ஏன்னிக்கானம், சித்தாரா என்பதாகக் கால வரிசைப்படுத்திப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் வெளியான இவரின் நான்கு கவிதைத் தொகுப்புகளில் ஒன்றான A Handful of Dreams” 1987-ல் காமன்வெல்த் போயட்ரி ப்ரைஸ்க்காக ஆசியாவிலிருந்து பரிந்துரை செய்யப்பட்டது. 1995-ல் அமெரிக்காவின் இன்டர்நேஷனல் போயட் ஆஃப் மெரிட் விருது பெற்றுள்ளார். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்காக 2008- இல் ‘நல்லிதிசையெட்டும்’விருதும் பெற்றுள்ளார்.

 140.00

Additional information

Weight 0.21 kg