Additional information
Weight | 0.22 kg |
---|
முரகாமியின் எழுத்துக்கள் நவீன காலத்தின் ஆன்மீக வறட்சியை, ஜப்பானிய இளைஞர்களின் மனோபாவத்தை மெல்லியக் கிண்டலோடு சொல்லிச் செல்கிறது.
ஜப்பானிய முதலாளித்துவ அமைப்பை, அமெரிக்கமயமாகிவிட்ட அதன் அமைப்பை தன் எழுத்தின் மூலம் விமர்சிப்பவர். அதை கலையாக்குவது மிகக் கடினம் இப்புத்தகத்தில் அதை செய்திருக்கிறார் முரகாமி.
₹ 150.00
Weight | 0.22 kg |
---|