நான் பேச விரும்புகிறேன்

காதலும், துரோகமும் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் வாழ்வும் மரணமுமாக வாழ்வின் ஊடாக ஒவ்வொரு கணத்தையும் தீவிரமாக எதிர்கொண்ட கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்து விரிகிறது இந்நூல். தாகமும், தவிப்பும் தொடர்ந்த தேடலுமாய் நம்மை ஊடறுக்கும் வாழ்பவனுபவங்கள். இது கலையின் விளக்கமல்ல.

 170.00

SKU: VB0073 Category:

Additional information

Weight 0.26 kg