Additional information
Weight | 0.12 kg |
---|
சக்தி ஜோதியின் கவிதைகள், உறவின் உயிர்த்தலை பேசுகின்றன. உறவற்ற சில நொடிகளையும் மீட்டுகிறது. தொடர்ந்து அன்பைப் பாடுகிறவர். இதில் காட்டையும், காட்டிலுள்ள இருளையும், வெளிச்சத்தையும் பாடுகிறார்.
‘‘சிலபோது நேசிப்பதற்காக
நீர் வார்க்கிறோம்
சிலபோது
கோடாலியைப் பிரயோகிக்கிறோம்’’
₹ 90.00
Weight | 0.12 kg |
---|