பயணம் ஒண்ணு போதாது

ஸ்கூல், காலேஜ், வேலை, கல்யாணம், குழந்தை, வீடு, குழந்தையோட படிப்பு, அவங்க கல்யாணம், ரிடையர்மெண்ட், நோய் சாவு. இதுவும், இதுக்காக சிலதும், இதுக்கு நடுவுல சிலதும் மட்டும்தான் வாழ்க்கைன்னு சொல்லிட்டே இருந்தா…
வேற எதுவும் இல்லையான்னு, வேலையை விட்டுட்டு, வீட்டுல இருந்து வெளியே வந்து, புல்லட்ல இந்தியா முழுவதும் பதினோரு மாசம் 22,000 கி.மீ. சுத்தினேன்.
ஏன் இந்த பயணம்? பயணம், பயணத்துக்கு அப்புறம்!

 300.00

Description

Additional information

Weight 0.45 kg