என் வாழ்விலே

மம்முட்டிக்குப் பெரிய கர்வம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். மிக முக்கியமாக என்னுடைய ரத்தத்திலும் மலையாளியின் அணுக்கள் கலந்திருப்பதுதான் காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்
என் கர்வம்.

பெரியதொரு தங்கச் சுரங்கத்திலிருந்து தேவைக்கு மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளும் மனது
தங்கத்தைவிட வசீகரமானது.
வாழ்வின் நிறைவு

முதியோர் இல்லங்களைத் தேடி வருகிறவர்களும், வாழ்வின் அவசரத்தில் திரும்பிப் பார்க்க மறந்து போகிறவர்களும் நமக்காகவும் எங்கோ மூலையில் ஒரு முதியோர் இல்லம் இருக்கிறதென்பதை, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வெறுமை

ஆக்ஸிலேட்டரில் கால் அழுந்தும்போது என் வேகத்தின் விலையை நிர்ணயித்த அந்தப் பெரியவரை நினைக்கத் தவறியதில்லை. கூலியின் மதிப்பு, ரூபாய் நோட்டில் மட்டுமல்ல, அதைக் கொடுக்கும்மனதின் உள்ளறைகளிலிருந்தும் கூடுகிறது

வேகத்தின் விலை

 30.00

Description

Additional information

Weight 0.25 kg