பிரியாணி

மனித வாழ்வின் விடுபட்ட பகுதிகளை ஒவ்வொரு
எழுத்தாளனும் தன் பதில்களால் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கிறான். கோடிட்ட இடங்களை நிரப்புவதல்ல எழுத்தாளனின் வேலை.
யார் எழுதுகிறார்கள் என்பதல்ல, என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து நம் முன்னால் வைக்கும் மிகப்பெரிய சவால் என எழுதத் துவங்கிய சந்தோஷின், ‘ஒற்றைக் கதவு’ என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பு மட்டுமே தமிழுக்கு கே.வி. ஜெயஸ்ரீயின் மூலம் வந்திருக்கிறது.
இதற்குப்பிறகான அவரின் எழுத்துக்கள் நான்கு தொகுதிகளாக வரவிருக்கிறது. காலம் அனுமதித்தால், அதையும் நானே சாத்தியமாக்குவேன் என்கிறார் – கே.வி. ஜெயஸ்ரீ.

 20.00

Description

Additional information

Weight 0.15 kg