Description
ஏரோது மன்னன் மிகுந்த கோபமடைந்து, ஆட்களை ஆனுப்பி, பெத்லகேமிலும் ஆதன் சகல எல்லைகளிலும் இருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலை செய்தான்.
மத்தேயு (2:16)
யாருக்குத் தெரியும்
ஆப்பாவின் வயோதிகம். சகோதரர்களின் சோம்பேறித்தனம். திருமணத்திற்குக் காத்திருக்கும் சகோதரிகள். உண்மையில் வீட்டுப் பெண்களின் ஊழைப்புதான் பட்டினியை வீட்டுக்கு வெளியே நிறுத்தி இருக்கிறது. யேசு நீண்ட பெருமூச்சுவிட்டார். நான் கடவுளின் ராஜ்யத்தைப் பற்றிய அறிவுடன் இந்த வீட்டு முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு என்ன செய்வது?
கண்ணாடி பார்க்கும் வரை