Description
இசைக் கட்டுரைகளோடு சில இசையாக் கட்டுரைகள்; தமிழ்ச் சமூகத்திற்குச் சில சிந்தனைகளைக் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு இசை பற்றிச் சில செய்திகள் கூறியது கூறலாக இருக்கும் இசையே கூறியது கூறல்தான்
தனித்தனிக் கட்டுரையாக வாசிப்போருக்கு அது கூறியது கூறலாகத் தோன்றாது. இது பற்றிச் சிலம்பையும்,அடியார்க்கு நல்லார் உரையையும் என்நூலில் (என்னுரையில்) தமிழிசை வேர்கள் எடுத்துக்காட்டி ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
₹ 350.00
இசைக் கட்டுரைகளோடு சில இசையாக் கட்டுரைகள்; தமிழ்ச் சமூகத்திற்குச் சில சிந்தனைகளைக் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு இசை பற்றிச் சில செய்திகள் கூறியது கூறலாக இருக்கும் இசையே கூறியது கூறல்தான்
| Weight | 0.45 kg |
|---|