வித்துக்களின் கனா

குலசேகரின் இந்தப் பணி வெறும் படங்களை அறிமுகப்படுத்துவதோ, அதைப்பற்றி விவாதிப்பதோ அல்ல. அதன் வழி அவர்தன் நிலைப்பாட்டினையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். வித்துகளின் கனா வெறும் கனவாக இல்லாமல் நம் வாழ்நாளிலேயே சிற்றோடையாய் மாறி பெரும் ஆற்று வெள்ளமாய் ஆர்ப்பாரித்து, வரும் வழியெங்கும் தடைகளைத் தாண்டி, பெருக்கெடுத்து ஓட வாழ்த்துகிறேன்.

 400.00

ISBN: 978-93-93725-82-0

Description

ஆண்டாண்டு காலமாய் பெண் உடலை மீதும் மனம் மீதும் நடத்தப்படும் வன்முளைகளைப் பற்றி பேசிக் கொண்டேயிருக்கிறோம். ஆனாலும் அது தீர்பாடில்லை. ஓய்ந்தபாடில்லை. இனி வரும் நாட்களிலாவது பெண் குழந்தைகள் நன்றாக நடத்தப்படவேண்டும்.

Additional information

Weight 0.35 kg