அது நானாயிருந்தேன்

அஷிதா எழுதாமல் போன அனுபவ தீட்சண்யமான சுயசரிதையின் சில ஏடுகள்தான் இந்தப் புத்தகத்தில் சிதறிக் கிடக்கின்றன

 200.00

ISBN: 978-93-93725-65-3

Description

ஒரு கிராமத்தின் ஏதோவொரு கோவிலின் முன்னால் ஒளிர்ந்து கொண்டிருக்கும் தீபம் போன்றவர் அஷிதா. சிறு காற்றில் அணைத்து விடுமென்று தோன்றலாம். ஆனால் ஓர் ஊருக்கே வெளிச்சமாகி, காற்றில் உலையாமல் அமைதியாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் அந்தத் தீபம்.

Additional information

Weight 0.35 kg