Description
எதார்த்த வாழ்வு, எளிமை, குடும்ப வாழ்க்கையின் சிடுக்குகள் ஆகியவற்றை கச்சிதமும் நேர்த்தியும், வனப்பும் கவித்துவமும் கொண்ட மொழியால் கண்ணீர்த் துளிகளுக்குள் வானவில்லின் மாயாஜாலங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார். முகம்மது அப்பாஸ் அவரது ஏமாற்றம், துயரம், அவமானம் வடுக்கள் ஆகியவற்றை அச்சு அசலாக உள்வாங்கி வாசகனுக்கு தமிழில் வழங்குகிறார் கே.வி. ஷைலஜா