Additional information
Weight | 0.9 kg |
---|
திருவண்ணாமலை என்ற ஒரு சிறுநகரத்திலிருந்து ஒரு மனிதன் வருவோர் போவோர்க்கெல்லாம் கதை சொல்லிக் கொண்டிருப்பதை அறிந்து பவாவின் வாசகர்கள் செந்தழல் ரவியும், எஸ்.கே.பி. கருணாவும் அதை பதிவாக்க விரும்பியதன் விளைவே இந்த ஆவணப்படம்.
ஆர். ஆர்.சீனிவாசன் மிக கட்சிதமான ஒரு கதையைக் போலவே இதை காட்சிப் படுத்தியுள்ளார்.
₹ 100.00
Weight | 0.9 kg |
---|