அழியாத கோலங்கள் – பாலுமகேந்திரா

 

பாலுமகேந்திராவை பற்றி இயக்குனர்களின், நடிகர்களின், ஒளிப்பதிவாளர்களின், நண்பர்களின் நினைவலைகள்.

வாழ்வின் ஒரு நொடி கூட மாற்று இல்லாமல் எல்லா நேரங்களிலும் கலப்பில்லாத கலைஞனாகவே வாழ்ந்து நிறைவடைந்தவர் அவர். சத்தமில்லாமல், அதிராமல், நிதானமாய் வாழ்ந்த வாழ்வு அது. நான் இப்படித்தான் இருப்பேன், அது மாறாது. புலியின் மேல் வரிகள் என்னுடையது, அது மரணித்தாலும் போகாது என்று பேசும் அவர் கடைசி மூச்சு வரை அப்படியே வாழ இந்த பிரபஞ்ச சக்தி அவரை அனுமதித்தது.

 400.00

Additional information

Weight 0.45 kg