Description
பா.செ.வின் எழுத்துகள் இப்படி ரத்தமும், சதையுமாக அடக்கப்பட்டவர்களின், கைவிடப்பட்டவர்களின், விளிம்பு நிலை மக்களின் ஆன்மாவை வெளிக்காட்டிக் கொண்டு நிற்பதற்கு வேறு காரணம் இருக்கிறது. ஒரு ஜெருசலேத்தின் சிறுவன் முதலாக அவருடைய ஒவ்வொரு பாத்திரமும் அவரையே உள்வாங்கிச் செரித்திருக்கிறது.