Additional information
Weight | 0.29 kg |
---|
குஜராத் வளர்ச்சி என்பது கட்டமைக்கப்பட்ட மாயை என்பதை தேசாபிமானி பத்திரிகையின் துணை ஆசிரியரான அனில்குமார் குஜராத்துக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து நிரூபிக்கிறார்.
தீவிர வாசகனும் விமர்சகனுமான மா.உத்திரகுமாரனின் நேர்த்தியான மொழிபெயர்ப்பில் வந்துள்ளது.
₹ 220.00
Weight | 0.29 kg |
---|