Additional information
Weight | 0.26 kg |
---|
பள்ளிக்கூட சிறுவனிடம் இருக்கிற அந்தக் குறும்பும், நகைச்சுவையும், எள்ளலும் சமயத்தில் சுய எள்ளலும் இக்கட்டுரைகளை சுவாரஸ்யப்படுத்துக்கின்றன. குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் அமர்ந்திருக்கும் இளையராஜாவைப் பார்த்து நீங்கள் ‘‘கங்கை அமரனா’’ என்று கேட்டதும், பின்பு மதுரையில் இறங்கியதும், அவரை மதுரைக்கு வந்தீங்களா என்று கேட்பதுமாக நீள்கிறது. மேலும் காந்திமதியின் தாயாரிலும், மூப்புக் கட்டுரையிலும் ஆழமான தொனியை வெளிப்படுத்துகின்றன.
₹ 170.00
Weight | 0.26 kg |
---|